வடநாட்டு திவ்யதேசங்கள்

                      ஆந்திரம்
1) திருவேங்கடம்
2) அகோபிலம் (சிங்கவேள்குன்றம்) 
லட்சுமிநரசிம்மர்
                      உத்ரப்ரதேசம்
3)  திருவயோத்தி சக்ரவர்த்தித்
திருமகன் - சீதாபிராட்டி
4) நைமிசாரண்யம் தேவராஜன் - 
ஹரிலட்சுமி 
வடமதுரை 
5) கோவர்த்தனகிரிதாரி 
6) ஆயர்பாடி - நவமோகன 
கிருஷ்ணன் ருக்மணி, சத்யபாமா
                        நேபாளம்
7) முக்திநாத் ஸ்ரீமூர்த்தி - 
ஸ்ரீதேவி
                         உத்ரகண்ட்
8) பத்ரிகாச்ரமம் பத்ரீ
நாராயணனன் - அரவிந்தவல்லி
9) தேவப்ரயாகை நீலமேகம் - புண்டரீகவல்லி  
10)திருப்பிரிதி பரமபுருஷன் - பரிமளவல்லி
                             குஜராத்
11) திருத்துவாரகை கல்யாணநாராயணன் - 
கல்யாணநாச்சியார்

இவை தவிர கேரளத்திலும் திவ்ய தேசங்கள் உண்டு...

1)திருக்காட்கரை
2) திருமூழிக்களம் 
3) திருப்புலியூர் மாயப்பிரான் 
4)திருச்செங்குன்றூர்
இமையவரப்பன்
5)திருநாவாய் நாராயணன்
6)திருவல்லவாழ் கோலப்பிரான
திருவண்வண்டூர்
7) திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள்
8) திருக்கடித்தானம் அற்புதநாராயணன்
9) திருக்குறளப்பன் 

Comments

Popular posts from this blog

மாயோன்

கழகம் தமிழ்ச் சொல்லா?

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்