சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்
சங்க இலக்கியங்களில் வடமொழி வேதங்களைப் போற்றும் பாடல்கள் உள்ளன, இதிகாச, புராண நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன. அத்தோடு சில சங்கப் புலவர்களின் பெயர் வடமொழியில் அமைந்துள்ளன. அவற்றுள் சில ரிஷி கோத்திரங்கள். கீழ்க்காணும் பெயர்களில் ஒருபகுதி உறுதியாக வடமொழி என்று கூறலாம். ஆரியன் பெருங்கண்ணன் ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன் ஆவூர் காவிதிகள் சகாதேவனார் இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் உக்கிரப் பெருவழுதி உருத்திரனார் உலோச்சனார் உறையூர்ச் சல்லியங் குமரனார் உறையூர் மருத்துவன் தாமோதரனார் ஓதஞானி ஓரிற்பிச்சையார் கடம்பனூர்ச் சாண்டில்யன் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கோவர்த்தனர் சத்திநாதனார் சல்லியங்குமரனார் செல்லூர்க்கோசிகன் கண்ணனார் சோழன் நல்லுருத்திரன் தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் தாமோதரனார் தேவகுலத்தார் தேவனார் நல்லச்சுதனார் நல்லுருத்திரனார் நெய்தற் கார்க்கியார் பதுமனார் கணக்காயன் தத்தனார் கருவூர் பவுத்திரனார் கள்ளில் ஆத்திரையனார் காசிபன் கீரன் கேசவனார் பரூஉமோவாய்ப் பதுமனார் பாண்டரங்கண்ணனார் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாலைக் கௌதமனார் பிரமசாரி பிரமனார் பெருங்கௌசிகனார் பெருந்தே...