தெலுங்கு தமிழர் உறவு

 இசுலாமிய படையெடுப்புகளிலிருந்து தென்னிந்தியாவை அரணாகக் காத்தது விஜயநகர சாம்ராஜ்யம். அதன் ஒப்பற்ற அரசர் கிருஷ்ண தேவராயர். அவர் தெலுங்கு, சம்ஸ்க்ருதம் மட்டுமன்றி தமிழ் மொழியையும் ஆதரித்துள்ளார்.

அவரைப் போற்றி மண்டல புருஷர் எனும் ஜைனர் தமிழ்ப்பாடல் இயற்றியுள்ளார்‌ (படத்தில் உள்ளது).

அதே போல அரிதாசர் என்ற புலவர் இருசமய விளக்கம் என்ற நூலில் கிருஷ்ண தேவராயரைப் புகழ்ந்து பாடியுள்ளார் (படத்தைக் காண்க). 













Comments

Popular posts from this blog

தமிழரின் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டா?

மாயோன்

சம்ஸ்கிருத பெயருடைய சங்கப் புலவர்கள்