புத்தாண்டு வாழ்த்துக்கள்
மேஷ ராசியில் சூர்யபகவான் உச்சம் பெறுகின்ற மாதம் (மேஷ ஸங்கராந்தி) சித்திரையே அதனால்
தமிழர்களுக்கு சித்திரை முதல்நாளே புத்தாண்டு.
சோழர்கள் ஆட்சி செய்த அகண்ட பாரத தேசத்தின் பல பகுதிகளில் சித்திரை தான் புத்தாண்டு. வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் புத்தாண்டை பார்ப்போம்.
கேரளாவில் விஷூ (vishu)
வட பாரதத்தில், சீக்கியர்களுக்கு வைஷாகி (vaishaki)
ஒரிசாவில் விஷ்வ ஸங்கராந்தி (vishwa sankaranthi)
வங்காளத்திலும், வங்கதேசத்திலும் பொஹேளா பொய்ஷாக் (pohela boishakh)
அசாமில் ரங்காலி பிஹு (rongali bihu)
நேபாளத்தில் பிக்ரம் ஸம்வத் (bikram sanwat)
இலங்கையில் அலூத் அவ்ருத்து (aluth avuruthu)
பர்மாவில் திங்க்யான் (thingyan)
லாவோஸ் நாட்டில்
சோங்கான், பி மாய் லாவோ (songkan/ pi mai lao)
கம்போடியாவில் சோள் சிநாம் த்மேய் (chol chnam thmey)
தாய்லாந்தில் ஸங்க்ரான் (songkran)
இதில் குறிப்பிடத்தக்கது யாதெனின் இவை அனைத்தும் அகண்ட பாரத தேசத்தின் பகுதிகளே!! மேலும் சங்கராந்தி என்பதே பலவாறாக திரிந்துள்ளதை இங்கு காணலாம்.
அனைவருக்கும் அகண்ட பாரத தேசத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Nice to know this.
ReplyDelete