சங்கத்தமிழில் கிருஷ்ண பலராமன் -38
சங்கத்தமிழ்_காட்டும் _சனாதனதர்மம் -38
புறநானூறு பாடல் 58 வரிகள் 14-16
பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்,
நீல்நிற உருவின் நேமியோனும், என்று
இருபெருந் தெய்வமும் உடன்நின் றாஅங்கு ,
சோழ மன்னனும், பாண்டிய மன்னனும் அருகருகே அமர்ந்திருந்த கோலத்தைக் கண்ட புலவர் 'பால் போன்ற வெண்ணிறம் உடைய பலராமனும் நீலநிறம் உடைய கிருஷ்ணாவும் அருகருகே அமர்ந்து இருப்பது போல உள்ளது என்கிறார் .
இதிலிருந்து நாம் அனைவரும் அறிந்து கொள்வது யாதெனில் பலராமனும் , கண்ணனும் தமிழரின் ஆதி தெய்வங்கள், திருமாலின் அவதாரங்களான இருவரும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் பெருந்தெய்வங்களாகவே இருந்துள்ளனர்.

Comments
Post a Comment